நகா்ப்புற மயமாக்கலின் காரணமாக தனிக்குடித்தனங்கள் அதிகரித்து வரும் காலத்திலே நாம் வாழ்ந்து வருகிறோம். நகா்ப்புறங்களில் வேலை, பிள்ளைகளின் படிப்பு போன்றவற்றின் காரணமாகவும், புதிதாக திருமணமாகும் இளம் தம்பதிகள் ‘தனிக்குடித்தனம்’ செல்லவே விரும்புவதாலும் நவீன உலகில் தனிக்குடித்தனங்கள் அதிகரித்து வருகின்றன.

இதன் விளைவு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம்  கூடி வருகிறது.நாகரிக சமுதாயம் முதியோர்களின் மரியாதையை உணராததும், அவர்களை பாரமாக நினைப்பதுமே இதற்கு காரணம்.

முதியோர் மீதான அவமரியாதைகள் மற்றும் உரிமை மீறல்கள் பாகுபாடின்றி எல்லா சமுதாயத்தினரிடமும் காணப்படும் சூழ்நிலையில்,முதியோர்களின் கண்ணியத்தையும்,அவர்களின் உரிமைகளையும் இஸ்லாத்தின் வழிகாட்டலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.அவர்களை மதித்தல்
முதியவர் ஒருவர் அவர் தந்தையாக அல்லது தாயாக அல்லது உறவினராக அல்லது அண்டை வீட்டாராக,முஸ்லிமாக – முஸ்லிமல்லாதவராக யாராக இருப்பினும் முதியவர்களை அவர்களின் வயதுக்காக மதிக்க வேண்டும்.அவர்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும். இதுவே இஸ்லாம் கட்டளை..
4203 - حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الصَّوَّافُ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حُمْرَانَ أَخْبَرَنَا عَوْفُ بْنُ أَبِي جَمِيلَةَ عَنْ زِيَادِ بْنِ مِخْرَاقٍ عَنْ أَبِي كِنَانَةَ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ إِجْلَالِ اللَّهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ وَحَامِلِ الْقُرْآنِ غَيْرِ الْغَالِي فِيهِ وَالْجَافِي عَنْهُ وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ الْمُقْسِطِ       رواه ابودود

அபூபக்ர் (ரழி) அவர்களின் தந்தை அபூ குஹாஃபாவுக்கு மரியாதை தந்த அண்ணல் நபி (ஸல்)
25718 - حَدَّثَنَا يَعْقُوبُ قَالَ حَدَّثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ عَنْ جَدَّتِهِ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ قَالَتْ
لَمَّا وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذِي طُوًى قَالَ أَبُو قُحَافَةَ لِابْنَةٍ لَهُ مِنْ أَصْغَرِ وَلَدِهِ أَيْ بُنَيَّةُ اظْهَرِي بِي عَلَى أَبِي قَبِيسٍ قَالَتْ وَقَدْ كُفَّ بَصَرُهُ قَالَتْ فَأَشْرَفْتُ بِهِ عَلَيْهِ فَقَالَ يَا بُنَيَّةُ مَاذَا تَرَيْنَ قَالَتْ أَرَى سَوَادًا مُجْتَمِعًا قَالَ تِلْكَ الْخَيْلُ قَالَتْ وَأَرَى رَجُلًا يَسْعَى بَيْنَ ذَلِكَ السَّوَادِ مُقْبِلًا وَمُدْبِرًا قَالَ يَا بُنَيَّةُ ذَلِكَ الْوَازِعُ يَعْنِي الَّذِي يَأْمُرُ الْخَيْلَ وَيَتَقَدَّمُ إِلَيْهَا ثُمَّ قَالَتْ قَدْ وَاللَّهِ انْتَشَرَ السَّوَادُ فَقَالَ قَدْ وَاللَّهِ إِذَا دَفَعَتْ الْخَيْلُ فَأَسْرِعِي بِي إِلَى بَيْتِي فَانْحَطَّتْ بِهِ وَتَلَقَّاهُ الْخَيْلُ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى بَيْتِهِ وَفِي عُنُقِ الْجَارِيَةِ طَوْقٌ لَهَا مِنْ وَرِقٍ فَتَلَقَّاهُ الرَّجُلُ فَاقْتَلَعَهُ مِنْ عُنُقِهَا قَالَتْ فَلَمَّا دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ وَدَخَلَ الْمَسْجِدَ أَتَاهُ أَبُو بَكْرٍ بِأَبِيهِ يَعُودُهُ فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَلَّا تَرَكْتَ الشَّيْخَ فِي بَيْتِهِ حَتَّى أَكُونَ أَنَا آتِيهِ فِيهِ قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ هُوَ أَحَقُّ أَنْ يَمْشِيَ إِلَيْكَ مِنْ أَنْ تَمْشِيَ أَنْتَ إِلَيْهِ قَالَ فَأَجْلَسَهُ بَيْنَ يَدَيْهِ ثُمَّ مَسَحَ صَدْرَهُ ثُمَّ قَالَ لَهُ أَسْلِمْ فَأَسْلَمَ وَدَخَلَ بِهِ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأْسُهُ كَأَنَّهُ ثَغَامَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا مِنْ شَعْرِهِ ثُمَّ قَامَ أَبُو بَكْرٍ فَأَخَذَ بِيَدِ أُخْتِهِ فَقَالَ أَنْشُدُ بِاللَّهِ وَبِالْإِسْلَامِ طَوْقَ أُخْتِي فَلَمْ يُجِبْهُ أَحَدٌ فَقَالَ يَا أُخَيَّةُ احْتَسِبِي طَوْقَكِ  رواه احمد

2.தடையில்லாமல் அவர்களுக்கு உணவு தருதல்
தாய், தந்தை, பாட்டனார் – பாட்டிமார்கள் , மற்றும் உறவினர்கள் எவரேனும் வீட்டில் இருந்தால் ‘சம்பாதிக்காதவர்கள்’ என்ற அலட்சியத்தில் அவர்களை நடத்தக் கூடாது. ஏனெனில் அவர்களுக்கும் சேர்த்து தான் நமக்கு உணவு (رزق ) வழங்கப்படுகிறது.
3128 - أَخْبَرَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ قَالَ حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ الْوَاحِدِ قَالَ حَدَّثَنَا ابْنُ جَابِرٍ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَرْطَاةَ الْفَزَارِيُّ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ الْحَضْرَمِيِّ أَنَّهُ سَمِعَ أَبَا الدَّرْدَاءِ يَقُولُ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ابْغُونِي الضَّعِيفَ فَإِنَّكُمْ إِنَّمَا تُرْزَقُونَ وَتُنْصَرُونَ بِضُعَفَائِكُمْ رواه النسائي
( ابْغُونِي எனக்காக தேடிப் பிடித்துக் கொண்டு வாருங்கள்)
3.தனிமையில் தவிக்க விடாமல் சேர்ந்து வாழ்தல்
தாய் – தந்தையர்கள் முதியவர்களாக இருப்பின் அவர்களை தவித்து ஏங்கும் அளவுக்கு தனியாக விடக் கூடாது.சிறு பிள்ளையில் அவர்கள் நம்முடன் சேர்ந்து இருந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
1925 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ الْكِرْمَانِيُّ حَدَّثَنَا حَسَّانُ حَدَّثَنَا يُونُسُ قَالَ مُحَمَّدٌ هُوَ الزُّهْرِيُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ   رواه البخاري
4.பணிவிடை செய்வது, பண்பாக நடப்பது
வயதான பெற்றோர்கள் , பாட்டானார் – பாட்டிமார்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு உதவி, ஒத்தாசைகள் செய்ய வேண்டும். அவர்களிடம் பண்பாக நடக்க வேண்டும்.
قال الله تعالي : هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ 55:60
قال رسول الله صلى الله عليه وسلم : البر لا يبلى ، والاثم لا ينسى [ والديان لا يموت ، فكن كما شئت ] (1) كما تدين تدان (2). رواه ابن ابي شيبة في مصنفه
1941 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ حَدَّثَنِي عَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا رواه الترمذي
5.வயதான அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதோடு அவர்கள் இன்னும் வாழ துஆ செய்வது.
2251 - حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ
أَنَّ أَعْرَابِيًّا قَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ خَيْرُ النَّاسِ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ
وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ وَجَابِرٍ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ   رواه الترمذي

6.அவர்களின் பாவம் அல்லது இறைமறுப்புக்காக அவர்களுக்குரிய கடமைகளில் தவறக் கூடாது.
பெற்றோர்கள் அல்லது உறவினரான முதியவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதற்காக அல்லது இஸ்லாத்தை ஏற்காமல் உள்ளனர் என்பதற்காகவோ அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பதையும்,அவர்களை விட்டு பிரிந்து வாழ்வதையும் இஸ்லாம் அனுமதிக்காது.
قال الله تعالي : وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا  31:14 
قال الله تعالي : إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا 76:9
2946 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ
قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ قُرَيْشٍ إِذْ عَاهَدُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُدَّتِهِمْ مَعَ أَبِيهَا فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي قَدِمَتْ عَلَيَّ وَهِيَ رَاغِبَةٌ أَفَأَصِلُهَا قَالَ نَعَمْ صِلِيهَا رواه البخاري
7.வயதான பெற்றோர்களுக்கு எவ்வளவு பணிவிடை  செய்தாலும் அவர்கள் பெற்றெடுத்தமைக்கு ஈடாகாது.
قال الله تعالي :وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ  31:14
2779 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَجْزِي وَلَدٌ وَالِدًا إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ
وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي شَيْبَةَ وَلَدٌ وَالِدَهُ و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا وَكِيعٌ ح و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي ح و حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ كُلُّهُمْ عَنْ سُفْيَانَ عَنْ سُهَيْلٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ وَقَالُوا وَلَدٌ وَالِدَهُ       رواه مسلم
عن الحسن ان ابن عمر رأي رجلا يطوف بالبيت حاملا أمه وهو يقول لها : اتريني جزيتكِ يا امة ؟ فقال ابن عمر : اي لكع ! لا والله ولا طلقة واحدة" رواه المروزي في البر الصلة
8.வயதானவர்களின் விஷயத்தில் எச்சரிக்கைகள்
உறவினரை அவமரியாதை செய்தல், உறவினரல்லாத முதியவர்களை ‘பெரிசு’ என்று கேலி செய்தல் போன்றவை நவீன கால வாலிபர்களிடம் காணப்படுகின்றது.
எச்சரிக்கை 1
பெரியவர்களை மதிக்காமல் வாழ்பவன் உண்மை முஃமினாக இருக்க இயலாது.
1843 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ شَرَفَ كَبِيرِنَا
حَدَّثَنَا هَنَّادٌ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ نَحْوَهُ إِلَّا أَنَّهُ قَالَ وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا  رواه الترمذي
எச்சரிக்கை 2
வயதானவர்களை கேலி, கிண்டல் செய்தால் இவனுக்கு வயதாகும் பொழுது அத்தகைய தீயவர்களை அல்லாஹ் ஏற்படுத்துவான்
قال رسول الله صلي الله عليه وسلم : من اهان ذا شيبة لم يمت حتي يبعث عليه من يهين شيبه اذا شاب   رواه ابن ابي الدنيا
1945 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَزِيدُ بْنُ بَيَانٍ الْعُقَيْلِيُّ حَدَّثَنَا أَبُو الرَّحَّالِ الْأَنْصَارِيُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إِلَّا قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ
قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ هَذَا الشَّيْخِ يَزِيدَ بْنِ بَيَانٍ وَأَبُو الرِّجَالِ الْأَنْصَارِيُّ آخَرُ  رواه الترمذي
(வரக்கூடிய அக்டோபர் 1-ந்தேதி ‘சர்வதேச முதியோர் தினம்’. அதை முன்னிட்டு இத்தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.)


   


Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.