قال لله عز وجل يا ايها الذين آمنوا لا تأكلوا  اموالكم  بينكم بالباطل

ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என்று தினம் தினம் ஒரு ஊழல் தகவல் வரும் நிலையில் தற்போதைய லேட்டஸ்ட் ஊழல் செய்தி நிலக்கரி சுரங்க ஊழல்

ஆளுங்கட்சி ஊழலே நடக்கவில்லை என்று கூறிவரும் நிலையில் தான் ஆட்சி செய்த காலங்களில் இறந்த ராணுவ வீரர்களுக்கான சவப்பெட்டியில் கூட ஊழல் செய்த பா.ஜ.க. இப்பொழுது கூப்பாடு போட்டு வருகிறது.
நம்மை பொருத்தவரை இவர்களில் யாரையும் நம்பத் தயாராக இல்லை.
இப்போதைய எல்லா அவலங்களுக்கும் இஸ்லாம் ஆட்சி அதிகாரத்தில் மிக முக்கியமான காரணமாகும்.
ஊழல், ஏகபோகம் , தனிமனித அதிகாரம் போன்றவை மிகைத்திருந்த காலத்தில் ஊழலற்ற ,இறைவனுக்கு மிகவும் அஞ்சக்கூடிய ஆட்சியை தந்த பெருமை இஸ்லாத்துக்கு உண்டு.
இங்கே நமது நாட்டில் ஊழலை கட்டுப்படுத்த தணிக்கைத்துறை, நீதித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் கண்காணிப்புத்துறை, தகவல் பெரும் உரிமைச்சட்டம் போன்றவை இருக்கத்தான் செய்கின்றன.
என்றாலும் ஊழல் ஒழிந்தபாடில்லை.
சட்டங்களால் நிச்சயம் ஒழிக்க முடியாது.
இஸ்லாமும் சட்ட ஆட்சியைத் தான் நடத்தக் கூடிய கொள்கையே. எனினும் ஊழலை ஒழிக்க சட்டத்தை மட்டும் இஸ்லாம் பயன்படுத்தவில்லை.
ஊழலுக்கான முதல் காரணம் 1 பேராசை
இஸ்லாம் போதும் என்ற பண்பை ஆதரிக்கிறது , பேராசையை தடுக்கிறது.
20728 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا هِشَامٌ عَنْ قَتَادَةَ عَنْ خُلَيْدٍ الْعَصَرِيِّ عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا طَلَعَتْ شَمْسٌ قَطُّ إِلَّا بُعِثَ بِجَنْبَتَيْهَا مَلَكَانِ يُنَادِيَانِ يُسْمِعَانِ أَهْلَ الْأَرْضِ إِلَّا الثَّقَلَيْنِ يَا أَيُّهَا النَّاسُ هَلُمُّوا إِلَى رَبِّكُمْ فَإِنَّ مَا قَلَّ وَكَفَى خَيْرٌ مِمَّا كَثُرَ وَأَلْهَى وَلَا آبَتْ شَمْسٌ قَطُّ إِلَّا بُعِثَ بِجَنْبَتَيْهَا مَلَكَانِ يُنَادِيَانِ يُسْمِعَانِ أَهْلَ الْأَرْضِ إِلَّا الثَّقَلَيْنِ اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا وَأَعْطِ مُمْسِكًا مَالًا تَلَفًا
رواه احمد
(7) حدثنا حسين بن علي عن طعمة بن عبد الله عن رجل يقال له ميكائيل شيخ من أهل خراسان قال : كان عمر إذا قام من الليل قال : قد ترى مقامي وتعرف حاجتي فأرجعني من عندك يا الله بحاجتي مفلجا منجحا مستجيبا مستجابا لي ، قد غفرت لي ورحمتني ، فإذا قضى صلاته قال : اللهم لا أرى شيئا من الدنيا يدوم ، ولا أرى حالا فيما يستقيم ، اللهم اجعلني أنطق فيها بعلم وأصمت بحكم ، اللهم لا تكثر لي من الدنيا فأطفي ؟ ، ولا تقل لي منها فأنسى ، فإنه ما قل وكفى خير مما كثر وألهى
رواه ابن ابي شيبة في مصنفه

இந்த எண்ணம் அதிகாரிகள், ஆட்சியாளர்களின் உள்ளத்தில் இருந்ததால் சம்பளம் கூட வாங்க மறுத்தனர்
ஹிம்ஸ் ஆளுனராக அனுப்பப்பட்ட சயீத் இப்னு ஆமிர் சம்பளம் வாங்க மறுத்த நிகழ்வு


دعا عمر سعيدا الي مؤزراته وقال يا سعيد انا مولوك علي اهل حمص
فقال يا عمر نشدتك الله الا تفتني فغضب عمر وقال ويحكم وضعتم هذا الامر في عنقي ثم تخليتم عني
والله لا ادعك
ثم ولاه علي حمص وقال الا نفرض لك رزقا
قال : وما افعل به يا امير المؤمنين ؟
فان عطاء من بيت المال يزيد عن حاجتي . ثم مضي الي حمص
وما هو الا قليل حتي وفد علي امير المؤمنين بعض من يثق بهم من اهل حمص فقال لهم
اكتبوا لي اسماء فقراءكم حتي اسد حاجتهم
فرفعوا كتابا فاذا فيه فلان وفلان وسعيد بن عامر
فقال ومن سعيد بن عامر
قالوا اميرنا
قال اميركم فقير
قالوا : نعم والله لتمر عليه الليال ولا يوقد في بيته نار
فبكي عمر

ஆயிரம் தீனார்களை ஒரு பையில் வைத்து கொடுத்து விட்டார்கள்.
வந்தவர்கள் ஊர் வந்த பின்பு சயீத் இப்னு ஆமிரை சந்தித்து இந்த பையை கொடுத்து விட்டு சென்றார்கள் பையை பிரித்து பார்த்தவுடன் சயீத் இப்னு ஆமிர் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜஊன் என்றார்கள்
இதைக் கேட்ட அன்னாரது மனைவி ஓடி வந்து கேட்டார்கள்
قالت : ما شأنك يا سعيد امات امير المؤمنين
قال : بل اعظم من ذلك
قالت /:اصيب المسلمون في وقعة
قال: بل اعظم من ذلك
قالت : وما اعظم من ذلك
قال : دخلت علي الدنيا لتفسد اخرتي وحلت الفتنة في بيتي

பின்பு அனைத்தையும் சதகா செய்து விட்டார்கள்,











உதவித்தொகையைக் கூட வாங்க மறுத்த சயித் இப்னு ஆமிர்
இஸ்லாமிய ஆட்சியைத் தவிர வேறு எந்த ஆட்சிலும் இத்தகைய நிலையை காண முடியாது.
நபித்தோழர் ஹகிம் இப்னு ஹிஸாம் (ரழி) கடைசி வரை சம்பளம் வாங்கவே இல்லை.

உமர் (ரழி) அவர்கள் விளக்கு அணைத்த நிகழ்வு
அவர்களின் ஆட்சியில் வாழ்ந்த பால் விற்ற பெண்ணின் நேர்மை.
7848 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّ أُحُدًا عِنْدِي ذَهَبًا لَأَحْبَبْتُ أَنْ لَا يَأْتِيَ عَلَيَّ ثَلَاثُ لَيَالٍ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ أَجِدُ مَنْ يَقْبَلُهُ مِنِّي لَيْسَ شَيْئًا أَرْصُدُهُ فِي دَيْنٍ عَلَيَّ
رواه احمد
சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே ஊழலுக்கான அச்சாணி.
அதை முற்றிலுமாக முறித்துப் போட்டார்கள் நபி (ஸல்)
ஆதலால் சஹாபிகளிடம் ஊழல் தலைகாட்டவே இல்லை.


Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.