பொதுத்தளங்களில்
நாகரிகம் தேவை
சபை நாகரிகம் குறித்தும், பொதுத்தளங்களில் நாகரிகம்
குறித்தும் பேச வேண்டிய காலகட்டத்தில் நாம் எல்லோரும் இருக்கிறோம்.
முன்பெல்லாம் பொதுத்தளம் என்பது மேடைகளில் பேசுவதும் ,
சபைகளில் பேசுவதும் தான் பொதுத்தளம். ஆனால் நிகழ்கால உலகில் நவீன கம்யூட்டர் தொழில் நுட்பங்களின் உதவியால்
பொதுத்தளம் இப்போது விரிவடைந்து இருக்கின்றது.
முன்பெல்லாம் குறிப்பிட்ட சில நபர்களே பொதுத்தளங்களை
பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது படித்தவர்கள் – பாமரர்கள் என செல்போன்
வைத்திருப்பவர்களில் பலர் பேஸ்புக் – ட்விட்டர், வாட்ஸ் அப், டேங்கோ என
பொதுத்தளங்களை பயன்படுத்திடும் நிலை காணப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் பொதுத்தளங்களில் நாகரிகத்தின் தேவை
குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுத்தளங்களை பயன்படுத்திடும் இஸ்லாமியர்கள் நாகரிகமாகவும்
நற்குணத்தோடும் அவற்றில் எழுத வேண்டும். பேச வேண்டும்.
அநாகரிகமாக பேசுவதை விட்டும், எழுதுவதை விட்டும்,
வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவதை, எழுதுவதை விட்டும் தவிர்ந்து கொள்ள
வேண்டும்.
எல்லா நிலையிலும் நாகரிகமாகவும் நற்குணத்தோடும் நடப்பது தான் நபி (ஸல்) அவர்களின் பண்பாகும்.
2608 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ
الْمَلِكِ بْنِ وَاقِدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
كَانَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ وَأَشْجَعَ
النَّاسِ وَأَجْوَدَ النَّاسِ وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ فَكَانَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَقَهُمْ عَلَى فَرَسٍ وَقَالَ
وَجَدْنَاهُ بَحْرًا
رواه
البخاري
தாம் நாகரிமாகவும் –நற்குணத்தோடும் நடந்ததோடு முஸ்லிம்களையும் அவ்வாறு நடக்குமாறு
கட்டளையிடட்டார்கள். நற்குணத்தார்கள் தான் உங்களில் சிறந்தவர் என்றார்கள் நபி
(ஸல்)
3295 -
وَكَانَ
يَقُولُ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا
رواه
البخاري
இன்று பொதுத்தளங்களில் அநாகரிமான பேச்சுக்கள் –
எழுத்துக்கள் பரவலாக காணப்படுகின்றது.
தமது கருத்தை மறுக்கும் ஒருவரை மிகவும் கீழே இறங்கி
விமர்சிக்கும் செயலும் காணப்படுகின்றது. சில சமயங்களில் முஸ்லிம்கள் இதில்
ஈடுபடுவது தான் வேதனையை தருகிறது.
எதிரிகள் எவ்வளவு கீழே இறங்கிய சமயத்திலும் நபி(ஸல்) அவர்கள் அநாகரிமாக
நடந்ததில்லை.
حَدَّثَنَا عَبْدَانُ عَنْ أَبِي حَمْزَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي
وَائِلٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ
عَنْهُمَا قَالَ
لَمْ
يَكُنْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا(புகாரி)
அநாகரிமாக
நடந்தவரிடம் இலகுவாக நடந்த நபி (ஸல்)
பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தவர்
குறித்து நபி இப்படித் தான் சொன்னார்கள்
324 -
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ وَابْنُ عَبْدَةَ فِي آخَرِينَ
وَهَذَا لَفْظُ ابْنِ عَبْدَةَ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ
سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةِ
أَنَّ أَعْرَابِيًّا دَخَلَ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ فَصَلَّى قَالَ ابْنُ عَبْدَةَ رَكْعَتَيْنِ ثُمَّ
قَالَ اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تَرْحَمْ مَعَنَا أَحَدًا فَقَالَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًا ثُمَّ
لَمْ يَلْبَثْ أَنْ بَالَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ فَأَسْرَعَ النَّاسُ إِلَيْهِ
فَنَهَاهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ إِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ
وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ صُبُّوا عَلَيْهِ سَجْلًا مِنْ مَاءٍ أَوْ قَالَ
ذَنُوبًا مِنْ مَاءٍ
حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا جَرِيرٌ يَعْنِي ابْنَ حَازِمٍ قَالَ سَمِعْتُ
عَبْدَ الْمَلِكِ يَعْنِي ابْنَ عُمَيْرٍ يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
مَعْقِلِ بْنِ مُقَرِّنٍ قَالَ صَلَّى أَعْرَابِيٌّ مَعَ النَّبِيِّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذِهِ الْقِصَّةِ قَالَ فِيهِ وَقَالَ يَعْنِي
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُذُوا مَا بَالَ عَلَيْهِ مِنْ
التُّرَابِ فَأَلْقُوهُ وَأَهْرِيقُوا عَلَى مَكَانِهِ مَاءً قَالَ أَبُو دَاوُد
وَهُوَ مُرْسَلٌ ابْنُ مَعْقِلٍ لَمْ يُدْرِكْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ
رواه ابوداود
அறிவீனர்களிடம் சகிப்புத்தனத்தை காட்டிய
நபி (ஸல்)
.
287 - أخبرنا الحسن بن سفيان ، ومحمد بن الحسن بن قتيبة واللفظ للحسن ، قالا :
حدثنا محمد بن المتوكل هو ابن أبي السري ، قال : حدثنا الوليد بن مسلم ، قال :
حدثنا محمد بن حمزة بن يوسف بن عبد الله بن سلام ، عن أبيه ، عن جده ، قال : قال
عبد الله بن سلام : إن الله تبارك وتعالى لما أراد هدى زيد بن سعنة ، قال زيد
بن سعنة : إنه لم يبق من علامات النبوة شيء إلا وقد عرفتها في وجه محمد صلى
الله عليه وسلم حين نظرت إليه ، إلا اثنتين لم أخبرهما منه : يسبق حلمه جهله ، ولا
يزيده شدة الجهل عليه إلا حلما ، فكنت أتلطف له لأن أخالطه فأعرف حلمه وجهله . قال
: فخرج رسول الله صلى الله عليه وسلم من الحجرات ، ومعه علي بن أبي طالب ، فأتاه
رجل على راحلته كالبدوي ، فقال : يا رسول الله ، قرية بني فلان قد أسلموا ودخلوا في
الإسلام ، وكنت أخبرتهم أنهم إن أسلموا أتاهم الرزق رغدا ، وقد أصابهم شدة وقحط من
الغيث ، وأنا أخشى ، يا رسول الله ، أن يخرجوا من الإسلام طمعا كما دخلوا فيه طمعا
، فإن رأيت أن ترسل إليهم من يغيثهم به فعلت . قال : فنظر رسول الله صلى الله عليه
وسلم إلى رجل جانبه ، أراه عمر ، فقال : ما بقي منه شيء يا رسول الله . قال زيد بن سعنة : فدنوت (1) إليه فقلت له : يا محمد ، هل لك
أن تبيعني تمرا معلوما من حائط بني فلان إلى أجل كذا وكذا ؟ فقال : « لا يا يهودي
، ولكن أبيعك تمرا معلوما إلى أجل كذا وكذا ، ولا أسمي حائط بني فلان » ، قلت :
نعم ، فبايعني صلى الله عليه وسلم ، فأطلقت همياني ، فأعطيته ثمانين مثقالا من ذهب
في تمر معلوم إلى أجل كذا وكذا ، قال : فأعطاها الرجل وقال : « اعجل عليهم وأغثهم
بها » . قال زيد بن
سعنة : فلما كان قبل محل الأجل بيومين أو ثلاثة ، خرج رسول الله صلى الله عليه
وسلم في جنازة رجل من الأنصار ومعه أبو بكر ، وعمر ، وعثمان ونفر من أصحابه ، فلما
صلى على الجنازة دنا من جدار فجلس إليه ، فأخذت بمجامع قميصه ، ونظرت إليه بوجه
غليظ (2) ، ثم قلت : ألا تقضيني يا محمد حقي ؟ فوالله ما علمتكم بني عبد المطلب
بمطل ، ولقد كان لي بمخالطتكم علم ، قال : ونظرت إلى عمر بن الخطاب وعيناه تدوران
في وجهه كالفلك المستدير ، ثم رماني ببصره وقال : أي عدو الله ، أتقول لرسول الله
صلى الله عليه وسلم ما أسمع ، وتفعل به ما أرى ؟ فوالذي بعثه بالحق ، لولا ما
أحاذر فوته لضربت بسيفي هذا عنقك ، ورسول الله صلى الله عليه وسلم ينظر إلى عمر في
سكون وتؤدة ، ثم قال : « إنا كنا أحوج إلى غير هذا منك يا عمر ، أن تأمرني بحسن
الأداء ، وتأمره بحسن التباعة ، اذهب به يا عمر فاقضه حقه ، وزده عشرين صاعا من
غيره مكان ما رعته » . قال زيد : فذهب بي عمر فقضاني حقي ، وزادني عشرين صاعا من
تمر ، فقلت : ما هذه الزيادة ؟ قال : أمرني رسول الله صلى الله عليه وسلم أن أزيدك
مكان ما رعتك ، فقلت : أتعرفني يا عمر ؟ قال : لا ، فمن أنت ؟ قلت : أنا زيد بن سعنة ، قال : الحبر (3) ؟ قلت : نعم ، الحبر ،
قال : فما دعاك أن تقول لرسول الله صلى الله عليه وسلم ما قلت ، وتفعل به ما فعلت
؟ فقلت : يا عمر كل علامات النبوة قد عرفتها في وجه رسول الله صلى الله عليه وسلم
حين نظرت إليه إلا اثنتين لم أختبرهما منه : يسبق
حلمه جهله ،
ولا يزيده شدة الجهل عليه إلا حلما ،
فقد اختبرتهما ، فأشهدك يا عمر أني قد رضيت بالله ربا ، وبالإسلام دينا ، وبمحمد
صلى الله عليه وسلم نبيا ، وأشهدك أن شطر مالي فإني أكثرها مالا صدقة على أمة محمد
صلى الله عليه وسلم ، فقال عمر : أو على بعضهم ، فإنك لا تسعهم كلهم ، قلت : أو
على بعضهم . فرجع عمر وزيد إلى رسول الله صلى الله عليه وسلم ، فقال زيد : أشهد أن
لا إله إلا الله ، وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ، فآمن به وصدقه ،
وشهد مع رسول الله صلى الله عليه وسلم مشاهد كثيرة ، ثم توفي في غزوة تبوك مقبلا
غير مدبر رحم الله زيد
رواه ابن حبان
பழிவாங்கும் உணர்ச்சி வேண்டாம்
தமது கருத்தை ஒருவர் மறுக்கிறார் என்பதற்காக அவரை பழிவாங்கிட அவர் குறித்து
இழிவாக எழுதுவது, பேசுவது இன்று பொதுத்தளங்களில் அதிகமாக காணப்படுகின்றது.
இதில் முஸ்லிம் பெயர் கொண்டவர்களும் ஈடுபட்டு வருவது வேதனையளிக்கின்றது.
நிச்சயமாக இது நபியின் வழிமுறை அல்ல..
வார்த்தைகளால் மட்டுமல்ல போர்கள் பல செய்து நபிக்கு பல துன்பங்கள் செய்த
மக்காவாசிகள் தோல்வியுற்று தலை கவிழ்ந்து நின்ற போது நபி இப்படித் தான்
சொன்னார்கள்.
இங்கே தான் நபி (ஸல் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடு ஏற்படும். மன்னர்கள்,
தளபதிகள் பகை நாட்டை வெற்றி கொண்டால் அந்நாட்டின் ஆட்சியாளர்களை அழித்தொழிப்பதில்
ஈடுபடுவார்கள்
ஆனால், மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்.
لا تبديل عليكم اليوم
அநாகரிமாக எழுதுபவன் பேசுபவன் உண்மை விசுவாசியாக இருக்க இயலாது.
1900 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى
الْأَزْدِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ عَنْ إِسْرَائِيلَ
عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ
الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الْفَاحِشِ وَلَا الْبَذِيءِ
قَالَ
أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ اللَّهِ
مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ
رواه الترمذي
அநாகரிமானவனை அல்லாஹ் வெறுக்கிறான் என்றார்கள் நபி (ஸல்)
1925 - حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ
حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ عَنْ ابْنِ أَبِي
مُلَيْكَةَ عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي
الدَّرْدَاءِ
أَنَّ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا شَيْءٌ أَثْقَلُ فِي
مِيزَانِ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ خُلُقٍ حَسَنٍ وَإِنَّ اللَّهَ
لَيُبْغِضُ الْفَاحِشَ الْبَذِيءَ
رواه البخاري
முஸ்லிம்களின் நாகரிகமும், நற்குணமும் பிறருக்கு இஸ்லாத்தை உணர்த்த
வேண்டும். இஸ்லாத்தின் மீது மரியாதையை பிற மக்களிடம் உண்டாக்க வேண்டும்.
I likeAccept your article
ReplyDeleteஆக்கபூர்வமான பணி மீண்டும் தொடர்ந்ததில் ரொம்ப சந்தோஷம். அல்லாஹ் தொடரச் செய்வானாக
ReplyDelete