தன்னம்பிக்கை வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பண்பு.

தன் மேல் நம்பிக்கை இல்லாத ஒருவன் வாழ்க்கையில் என்ன அவனால் சாதிக்க முடியும்?

படிக்கும் மாணவர்கள், தொழில் செய்வோர், இலட்சியத்தை நோக்கி பயணித்திடும் இலட்சியவாதிகள் இவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை அவசியம்.

என்னால் இது இயலாது.! என்னால் அது முடியாது! எனும் இயலாமைச் சொற்கள் முன்னேற்றம் மற்றும் சாதனைகளுக்கு தடைக் கல்லாய் நிற்பவை.

என்னால் முடியாது! என்பவர்கள் எதனையும் சாதிக்கவும் மாட்டார்கள். எதிலும் முன்னேறவும் மாட்டார்கள். இருந்த நிலையிலேயே பல காலம் அப்படியே இருப்பார்கள்.

தன்னம்பிக்கையும் மன வலிமையும்

தன்னம்பிக்கைக்கு மன வலிமை அவசியம் . மன வலிமை கொண்டவர்களால் தான் தடைகளை தாண்ட இயலும். சோதனைகளை வெற்றிகரமாக சமாளிக்க இயலும்.

ஆதலால் தான், மன வலிமை கொண்ட முஃமின் அல்லாஹ்வின் அன்பை பெற்றவன் என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَابْنُ نُمَيْرٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ رَبِيعَةَ بْنِ عُثْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ وَفِي كُلٍّ خَيْرٌ  رواه مسلم

இயலாமை மற்றும் சோம்பெறித்தனத்தில் இருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடியதாக ஹதீஸ்களில் நாம் காண்கிறோம்.

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ سَمِعْتُ أَبِي قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ رواه البخاري


தன்னம்பிக்கையும் ஆர்வமும்

நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆர்வமும், பேராவலும் முன்னேற துடிக்கும் ஒருவனுக்கு அவசியம். நம்மால் முடியும் என்று தெரிந்திருந்தும் ஆர்வமின்மையால் ஒன்றை செய்யாமல் விட்டு விடுவோர் உலகில் உண்டு.

எந்த ஒன்றையும் செய்வதற்கு அதன் மீது ஈடுபாடும், ஆவலும் இருக்க வேண்டும். அப்போது தான் செய்யும் அந்த காரியம் சிறப்பாக அமையும்.

பயனளிக்கக்கூடியதை ஆசைப்படுவதில் தவறில்லை என்றே இஸ்லாம் கூறுகிறது. நல்ல பயன்களை தரவல்ல விஷயங்களை ஆசையல்ல.. பேராசைப்படுமாறு கட்டளையிடவும் செய்கிறது. பின்வரும் நபிமொழி இதற்கு ஆதாரம்.

احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلَا تَعْجَزْ وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ  رواه مسلم

தன்னம்பிக்கைக்கு பிறகு தவக்குல்

قال الله تعالي: فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ 3:159

தன்னம்பிக்கையற்றவன் இறை நம்பிக்கையற்றவன்

தன் மீது நம்பிக்கை இல்லாதவன், தனக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்காது என்று நிராசையுற்று நிற்கும் காஃபிரைப் போன்றாவான்.
قال الله تعالي:  فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ 12:87

உனது எண்ணப்படி இறைவன் உன்னை வழிநடத்துவான்
حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا أَبُو يُونُسَ عَنْ أَبِي هُرَيْرَةَ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي إِنْ ظَنَّ بِي خَيْرًا فَلَهُ وَإِنْ ظَنَّ شَرًّا فَلَهُ  رواه احمد

எண்ணத்தை தூய்மையாக வைத்திரு

قال الله تعالي:  قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا 91:9,10
உன்னை குறைவாக மதிப்பிடாதே

என்னால் முடியாது , என்னிடம் அந்த திறமை இல்லை, நான் சக்தியற்றவன், என்று நெகடிவ் ஆக பேசுவதையும், தன்னை ஒருவன் குறைவாக மதிப்பிடுவதையும் அண்ணல் நபி (ஸல்) தடுத்தார்கள்.

ஏனெனில், இவ்வாறான பேச்சுக்கள், எண்ணங்கள் தனிமனிதனையும், ஒரு சமூகத்தையும் பின்னுக்கு தள்ளி விடும்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي رواه البخاري معني لقست غثت وضاقت

தன் மீது நம்பிக்கை வைத்த நபி யூசுஃப் (அலை)

قال الله تعالي:  قَالَ اجْعَلْنِي عَلَى خَزَائِنِ الْأَرْضِ إِنِّي حَفِيظٌ عَلِيمٌ 12:15

அவநம்பிக்கையை களைதல்
அவநம்பிக்கையை துடைத்தெறிதல்

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ أَخْبَرَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيَّرَ اسْمَ عَاصِيَةَ وَقَالَ أَنْتِ جَمِيلَةُ
رواه مسلم

وهذه ابنة عمر ابن الخطاب
தன்னம்பிக்கை விதைத்த நபி (ஸல்)

பெற்றொர்கள், நண்பர்கள், உறவினர்கள் மாணவர்கள், மற்றும் உழைப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை விதைக்கணும்.இப்னு மஸ்ஊது (ரழி) அவர்களைப் பார்த்து சொன்னது

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ حَدَّثَنِي عَاصِمٌ عَنْ زِرٍّ عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ
كُنْتُ أَرْعَى غَنَمًا لِعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ فَمَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ فَقَالَ يَا غُلَامُ هَلْ مِنْ لَبَنٍ قَالَ قُلْتُ نَعَمْ وَلَكِنِّي مُؤْتَمَنٌ قَالَ فَهَلْ مِنْ شَاةٍ لَمْ يَنْزُ عَلَيْهَا الْفَحْلُ فَأَتَيْتُهُ بِشَاةٍ فَمَسَحَ ضَرْعَهَا فَنَزَلَ لَبَنٌ فَحَلَبَهُ فِي إِنَاءٍ فَشَرِبَ وَسَقَى أَبَا بَكْرٍ ثُمَّ قَالَ لِلضَّرْعِ اقْلِصْ فَقَلَصَ قَالَ ثُمَّ أَتَيْتُهُ بَعْدَ هَذَا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي مِنْ هَذَا الْقَوْلِ قَالَ فَمَسَحَ رَأْسِي وَقَالَ يَرْحَمُكَ اللَّهُ فَإِنَّكَ غُلَيِّمٌ مُعَلَّمٌ
حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَاصِمٍ بِإِسْنَادِهِ قَالَ فَأَتَاهُ أَبُو بَكْرٍ بِصَخْرَةٍ مَنْقُورَةٍ فَاحْتَلَبَ فِيهَا فَشَرِبَ وَشَرِبَ أَبُو بَكْرٍ وَشَرِبْتُ قَالَ ثُمَّ أَتَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُلْتُ عَلِّمْنِي مِنْ هَذَا الْقُرْآنِ قَالَ إِنَّكَ غُلَامٌ مُعَلَّمٌ قَالَ فَأَخَذْتُ مِنْ فِيهِ سَبْعِينَ سُورَةً رواه احمد

அபூ மூஸா அல் – அஷ்அரி அவர்களைப் பார்த்து சொன்னது

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ حَدَّثَنَا بُرَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ  رواه البخاري

நபித்தோழர் ஒருவரைப் பார்த்து சொன்னது
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنُ الطَّبَّاعِ حَدَّثَنَا مَطَرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْنَقُ حَدَّثَتْنِي أُمُّ أَبَانَ بِنْتُ الْوَازِعِ بْنِ زَارِعٍ عَنْ جِدِّهَا زَارِعٍ وَكَانَ فِي وَفْدِ عَبْدِ الْقَيْسِ قَالَ
لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ فَجَعَلْنَا نَتَبَادَرُ مِنْ رَوَاحِلِنَا فَنُقَبِّلُ يَدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلَهُ قَالَ وَانْتَظَرَ الْمُنْذِرُ الْأَشَجُّ حَتَّى أَتَى عَيْبَتَهُ فَلَبِسَ ثَوْبَيْهِ ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ إِنَّ فِيكَ خَلَّتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ الْحِلْمُ وَالْأَنَاةُ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَا أَتَخَلَّقُ بِهِمَا أَمْ اللَّهُ جَبَلَنِي عَلَيْهِمَا قَالَ بَلْ اللَّهُ جَبَلَكَ عَلَيْهِمَا قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَبَلَنِي عَلَى خَلَّتَيْنِ يُحِبُّهُمَا اللَّهُ وَرَسُولُهُ رواه ابو داودLeave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.